உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகை தொடர்ந்து வரும் நிலையில், உலக வர்த்தகத்திற்கான மற்றொரு முக்கியப் பாதையாக விளங்கும் பகுதி, தற்போது உலகளாவிய கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. ஹோர்மூஸை விட குறுகலான இந்த நீரிணை சீனாவுக்கு எவ்வளவு முக்கியம்? அமெரிக்கா அல்லது இந்தியா குறுக்கிட்டால் என்ன நடக்கும்?