தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி ரமேஷ்பாபு, 2026 ஃபிடே மகளிர் பிரிவுக்கான செஸ் தொடரின் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.