பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் தோல்வியடைந்தது. இது பாஜகவுக்கு பின்னடைவா அல்லது ராஜதந்திர வெற்றியா?