டேராடூனில் படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த 24 வயது மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், வட இந்தியாவில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாகுபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.