வங்கதேசம் சென்ற ஜெய்சங்கர் இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸை சந்திக்காதது ஏன்?

Wait 5 sec.

பி.என்.பி தலைவர் காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த வங்கதேசம் வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இடைக்கால அரசாங்கத்தின் முதன்மை ஆலோசகருக்கும் இடையே முறையான சந்திப்பு எதுவும் நடைபெறாதது குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.