தென்மேற்கு சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசார்ட் ஒன்றின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 115 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.