மாணிக்கம் தாகூரின் விமர்சனத்துக்கு விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்வினை என்ன?

Wait 5 sec.

காங்கிரஸ் கட்சி குறித்து கருத்துத் தெரிவித்த கூட்டணிக் கட்சிகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் எம்.பியான மாணிக்கம் தாகூர். என்ன நடந்தது?