வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை டாக்கா சென்றடைந்தார்