முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, மும்பையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மிரட்டல் விடுத்து ரூ.3.71 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.