2025ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இது தமிழ் சினிமாவின் உச்சம். பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்கள் மொத்தமாக வெளியானது, சிறிய படங்களுக்கு வரவேற்பு, தயாரிப்பாளர்களின் சூழ்நிலை, திரையரங்குகள் கிடைத்தது என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது?