நாட்டின் தூய்மையான நகரம் என்ற பட்டத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகப் பெற்று வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தின் பகீரத்புரா பகுதியில், நர்மதா நதி நீர் விநியோகக் குழாயில் கழிவுநீர் கலந்ததால் குடிநீர் மாசுபட்டுவிட்டது.