'கிறிஸ்தவராக மதம் மாறியதால் இறுதிச்சடங்குக்கு அனுமதி மறுப்பு' - சத்தீஷ்கரில் என்ன நடக்கிறது?

Wait 5 sec.

சத்தீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வது தொடர்பாகத் தொடர்ச்சியாக சர்ச்சைகள் காணப்படுகின்றன.