2026ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை குறையுமா? - உலகளாவிய நிலவரம் குறித்த அலசல்

Wait 5 sec.

கடந்த ஆண்டில், தங்கம், வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன. இனி 2026ஆம் ஆண்டில், அவற்றின் நிலவரம் என்னவாக இருக்கும்? நிபுணர்கள் கூறுவது என்ன?