வங்கதேசம்: காலிதா ஜியாவின் கணவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறு அடக்கம் செய்யப்பட்ட பின்னணி

Wait 5 sec.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், BNP கட்சித் தலைவருமான காலிதா ஜியா, தனது கணவர் மறுஅடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது கணவர் படுகொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட பிறகு நடந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் வியப்பூட்டுபவை