'வட இந்தியாவின் இயற்கை அரண்': ஆரவல்லி மலைத் தொடரில் இருக்கும் கிராமங்களின் நிலை என்ன?

Wait 5 sec.

ஆரவல்லி மலைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்று, அவற்றின் வரலாறு அல்ல, அவற்றின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.