அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.