பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்க்கும் திறன் தாலிபனுக்கு இருக்கிறதா? - மோதலுக்கு காரணம் என்ன?

Wait 5 sec.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதற்கு காரணம் என்ன? TTB என்று அழைக்கப்படும் பாகிஸ்தானின் தாலிபன் அமைப்பு ஏன் விவாதிக்கப்படுகிறது என காணலாம்.