காஸாவில் 27 பேர் பலி: இஸ்ரேல் படை வெளியேறிய பிறகு ஹமாசுடன் மோதும் ஆயுதக்குழு - என்ன நடக்கிறது?

Wait 5 sec.

காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை முடிவுற்ற பிறகும் ரத்தக்களரி இன்னும் முழுமையாக முடிவுக்கு வர வில்லை. இஸ்ரேல் படைகள் வெளியேறிய பிறகு ஹமாசுடன் துக்முஷ் ஆயுதக்குழு மோதலில் ஈடுபட்டுள்ளது. யார் அவர்கள்? ஹமாசுடன் அவர்கள் ஏன் மோதிக் கொள்கிறார்கள்?