சிறுவர்கள் மத்தியில் சீர்மைப்படுத்தல் நடப்பதைக் கண்டறிவது இலகுவான விடயமல்ல. ஏனெனில், சிறுவர்கள் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை இலகுவில் நம்புவதில்லை. எவ்வாறாயினும், ஆசிரியர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர்கள் பின்வரும் சில அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.