Indi …. Go …!!!

Wait 5 sec.

……………………………………………. …………………………………………. இண்டிகோ விமானங்கள் வரலாறு காணாத வகையில் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களுக்கு கடும் சிரமங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இதில் உண்மையான பிரச்சனை என்ன என்று யாருக்குமே சரிவரத் தெரியவில்லை. கிடைக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு பார்க்கையில் பிரச்சினைக்கான காரணங்கள் பல இருப்பதும், அதில் முக்கிய காரணம் எது என்பது யாருக்கும் புரியவில்லை என்பதுமே நிஜம். மாபெரும் … Continue reading →