தென் ஆப்ரிக்காவில் பண்ணை நடத்தும் வெள்ளையர்கள் கூட அமெரிக்காவுக்கு அகதியாக செல்ல விரும்புவது ஏன்?

Wait 5 sec.

பல ஆப்ரிக்கனர்கள் மீள்குடியேற்றத் திட்டத்திற்கு பதிலளித்துள்ளனர், பிபிசி ஆப்ரிக்கா ஐ அவர்கள் ஏன் அதற்கு முன்வந்தார்கள் என்பதை ஆராய்கிறது.