முஸ்லிம் ஒருவர் இந்துவாக மாற சான்றிதழ் தேவை இல்லையா? உயர் நீதிமன்ற தீர்ப்பால் எழும் கேள்விகள்

Wait 5 sec.

'முஸ்லிமாக இருந்து இந்து மதத்துக்கு மாறியதற்கான சான்று இல்லாவிட்டாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து பெற முடியும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் எழும் கேள்விகள் என்ன?