மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹரிணி முரளிதரன் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார். தொடரின் நடுவே 3 தொடர் தோல்விகளுக்குப் பின் வீராங்கனைகள் முடிவு செய்தது என்ன என்பது குறித்து அவர், தமது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.