"பாலில்லாமல் தயாரான ரசாயன நெய்" - திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் கசிந்த ஆவணங்கள்

Wait 5 sec.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், லட்டு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பான சிபிஐயின் ஆவணம் ஒன்று ஊடகங்களிடம் கசியவிடப்பட்டுள்ளது.