ஆப்ரிக்காவில் இந்த நாட்டை தாக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்துவது ஏன்? முழு பின்னணி

Wait 5 sec.

"ஜிஹாதி குழுக்களின் தாக்குதல்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. எனவே அவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது,"