காந்தி - ஜின்னா: வரலாறு படைத்த இரு துருவங்களின் வாழ்க்கையில் இருந்த ஒற்றுமைகள்

Wait 5 sec.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இரு துருவங்களாக இருந்தவர்கள் மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா. ஆனால், இவர்களின் வாழ்வில் பல ஒற்றுமைகள் இருந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்த இவர்களின் வாழ்க்கை எப்படி ஒரு புள்ளியில் வந்து சந்தித்தது?