கூகுள், ஓபன் ஏஐ போன்ற பெருநிறுவனங்கள் இந்தியாவின் உள்ளூர் மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து, பயனர்களுக்கு தங்களின் ஏஐ கருவிகளை ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலாகவோ இலவசமாகப் பயன்படுத்தும் வசதியை வழங்கியுள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான பயனர்களுக்கு ஏஐ கருவிகளை அந்நிறுவனங்கள் இலவசமாக தருவது ஏன்?