டெல்லி கார் வெடிப்பு குறித்து இஸ்ரேல் கூறியது என்ன? -உலக நாடுகள் கண்டன அறிக்கை

Wait 5 sec.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பற்றி இஸ்ரேல், சீனா, இரான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.