கனடாவில் சோதனை குழாய் கருத்தரிப்பு மூலம் கருத்தரிக்கப்பட்ட ஹதேயா ஓகியாஃபோர், தான் கலப்பின இனம் என்பதற்குப் பதிலாக வெள்ளையினத்தவர் என்பதையும், தனக்கு 12 ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் இருப்பதையும் பின்னர் அறிந்துகொண்டார்.