காலியாக இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ கல்வியிடங்கள் - ஆர்வம் குறைகிறதா?

Wait 5 sec.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு இருந்தும் அதில் சேர ஆர்வம் குறைவாக இருப்பது ஏன் என்று அலசுகிறது இந்தக் கட்டுரை