வாசகர்களின் கேள்விகள்– சுஜாதா பதில்கள் … !!!

Wait 5 sec.

…………………………………………… ……………………………………………… பஞ்சவர்ணம், போளூர்.நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ? நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும். ***** செந்தில் வேலவன், திண்டிவனம்.கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ? ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ? ……………. மைதிலி வேணுகோபால், … Continue reading →