குறி வைத்தது யாருக்கு? டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள்

Wait 5 sec.

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள் என்ன?