பிகாரில் பாஜக கூட்டணியின் வெற்றி தமிழக அரசியலில் எவ்வாறு எதிரொலிக்கும்?

Wait 5 sec.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி கடந்த முறையைவிட மிகக் குறைவான இடங்களையே கைப்பற்றி படுதோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?