உங்கள் சான்றிதழில் பெயர் சரியாக உள்ளதா? - சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள்

Wait 5 sec.

கல்விச்சான்றிதழ்களில் பெயர் மாறியிருந்தால், மேல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதுடன், வேலைவாய்ப்பிலும் ஏற்கப்படாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.