36 வயது தேஜஸ்வி, 74 வயது நிதிஷ் குமாரிடம் தோற்க காரணம் என்ன?

Wait 5 sec.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தேஜஸ்வி யாதவ் செய்த தவறு என்ன? கட்சியின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?