6 இடங்களில் மட்டுமே வெற்றி: பிகாரில் காங்கிரஸ் படுதோல்வி ஏன்? 5 முக்கிய காரணங்கள்

Wait 5 sec.

பிகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் மகா கூட்டணி மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட 60 இடங்களில் 6 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸின் படுதோல்விக்கு என்ன காரணம்?