அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கு புதிய விதிமுறைகளை வகுக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. ஆனால் இந்த விதிகள் காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் உள்ளதாக திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.