சனிக்கிழமை காலை யுக்ரேன் மக்கள் விழித்தெழுந்தபோது, அலாஸ்காவில் நடந்த டிரம்ப்-புதின் உச்சிமாநாடு எந்தவிதமான ஒப்பந்தங்களும் இல்லாமல் தோல்வியடைந்ததைக் கண்டு நிம்மதியடைந்தனர். இந்த உச்சி மாநாடு பற்றி யுக்ரேன் மக்கள் கூறுவது என்ன?