காணொளி: அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே சீன அமைச்சர் இந்தியா வருவது ஏன்?

Wait 5 sec.

சீன வெளியுறவு அமைச்சராக இருக்கும் வாங் யி, ஆகஸ்ட் 18-19 தேதிகளில் இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்திப்பார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.