குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததையடுத்து, சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.