அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே அலாஸ்காவில் நடந்த நேரடி சந்திப்பு எந்த உறுதியான பலனையும் தரவில்லை. இந்த சந்திப்பு இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?