அமெரிக்க அதிபர் டிரம்புடனான யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடந்து முடிந்துள்ளது. இந்த சந்திப்புகள் உணர்த்தும் 4 முக்கிய விஷயங்கள் என்ன?