நாகப்பாம்பை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை : ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

Wait 5 sec.

பிகாரில் ஒரு வயது குழந்தை தன்னை நோக்கி நெருங்கி வந்த பாம்பை கடித்ததில், பாம்பு மரணித்து விட்டது. சிகிச்சைக்குப் பின் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.