"பணியிட மாறுதலில் முறைகேடு" ; அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

Wait 5 sec.

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னதாகவே இடமாறுதல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.