விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படம் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள திரை விமர்சனங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.