தேவாலயத்தில் கால் முட்டி வரை தேங்கிய மழைநீருக்கு நடுவே நடந்தேறிய திருமணம்

Wait 5 sec.

மணிலாவில் வெள்ளத்தில் மூழ்கிய தேவாலயத்தில் பிலிப்பின்ஸ் தம்பதி திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.