சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். களத்தில் என்ன நடக்கிறது?