பஹல்காம் 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டதாக கூறிய அமித் ஷா – எதிர்கட்சிகள் விடாமல் எழுப்பிய கேள்வி என்ன?
Read post on feeds.bbci.co.uk
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.