"சாத்தியப்படுகிற இடங்களில் நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த பணிநீக்கத்தால் எங்கள் ஊழியர்களில் 2% பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எங்கள் ஊழியர்களுக்கு திறன்களை வளர்க்க தேவையான பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறோம். வேறு எங்குமே பணியமர்த்த முடியவில்லை என்கிற நிலையில் உள்ளவர்கள் தான் இதன் மூலம் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்"