ஏமன் குடிமகன் ஒருவரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் பலவற்றில் திங்கட்கிழமை முதல் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், உண்மை நிலை இதற்கு நேரெதிராக இருப்பதாக ஏமனில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மை என்ன?